வாழ்த்துகள்
💐💐💐💐💐💐
தமிழ்நாடு அரசு வழங்கும் 2025-ஆம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கணினி ஆசிரியர், எழுத்தாளர் திருமதி. சுமித்ரா சத்தியமூர்த்தி அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம்